நம் சந்திப்பின் நிகழ்வுகளை நினைவுகளாக்கி
அத்தியாயங்களாய் மூளைக்குள் அடுக்கி வைத்திருக்கிறேன்
சந்திப்பின் முடிவில் நீ புறப்பட்டுச் சென்ற பின்
ஏற்படும் வெற்றிடத்தை இந்த நினைவுகளே நிரப்புகின்றன.
இளந்தென்றலின் பக்கங்களை வாசிக்க வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
0 comments:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனத்திற்கு நன்றி!